என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இணையதளம் முடக்கம்
நீங்கள் தேடியது "இணையதளம் முடக்கம்"
பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. #Pakforeignministrywebsite #websitehacked
இஸ்லாமாபாத்:
இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.
இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.
எனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார். #Pakistanforeignministry #Pakforeignministrywebsite #websitehacked
புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.
இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.
எனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார். #Pakistanforeignministry #Pakforeignministrywebsite #websitehacked
டெல்லியின் ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழக இணையதளத்தை முடக்கிய மர்ம நபர் ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #JamiaMilliaIslamiaUniversity #officialwebsitehacked
புதுடெல்லி:
ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகம் டெல்லியின் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகம் 1920-ம் ஆண்டு இந்திய விடுதலைக்காக போராடிய முஸ்லீம் தலைவர்களால் தொடங்கப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்த பல்கலைகழகத்துக்கு மத்திய பல்கலைகழகம் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பல்கலைகழகத்தின் இணையதளமான jmi.ac.in-ஐ சிலர் இன்று முடக்கியுள்ளனர். இணையதளத்தை முடக்கிய அந்த நபர் பூஜா என்ற பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த பெண்ணை காதலிப்பதாகவும் இணையதளத்தை முடக்கிய அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் பல்கலைகழகம் ஈடுபட்டு வருகிறது. #JamiaMilliaIslamiaUniversity #officialwebsitehacked
×

X